விவசாயிகள் பேரணி

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூரில் விவசாயிகள் பேரணி

- திருவாரூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டு, திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்தி டம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

;